Ranjith KonGu Apps

Dheeran News(தீரன் செய்திகள்) 2.0
Ranjith KonGu
கொங்கு நாட்டின் வரலாறு படிக்க KonguHistoryஎன்று Search செய்யவும்.கொங்கு செழித்தால் எங்கும்செழிக்கும்.தீரன்சின்னமலை வாழ்க காளிகராயர் வாழ்க சடையப்ப வள்ளல்வாழ்க.இந்த செயலி மூலம் தமிழகம்,இந்தியா,உலகம்,தொழில் நுட்பம்,அனைத்துமாவட்டங்களின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளமுடியும்.கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்.
Tamil History 1.0.0
Ranjith KonGu
தமிழ் மொழி (Tamil language)தமிழர்களினதும்,தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிடமொழிக்குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும்ஆகும்.இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிகஅளவிலும்,ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி,ரீயூனியன்,டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ்பேசப்படுகிறது.1997ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8கோடி (80மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத்தாய்மொழியாகக்கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில்பதினெட்டாவது இடத்தில்உள்ளது.இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தஇலக்கியமரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசிலசெம்மொழிகளில் ஒன்றாகும்.திராவிடமொழிக்குடும்பத்தின்பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில்சிறிய மாற்றங்களேஏற்பட்டுள்ளதாலும்.மேலும் கவனமாகப் பழையஅமைப்புக்களைக் காக்கும்மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால்புரிந்து கொள்ளும்நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக்குழந்தைகள் சிறுவயதில்கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000ஆண்டுகளுக்கு முன்னர்இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000ஆண்டுகளுக்கு முன்இயற்றப்பட்டது.Tamil Language(Tamillanguage) Tamils ​​and Tamil-speaking native ispalaratum.Classical Tamil Dravidian language family is one of theprimarylanguages. India, Sri Lanka, Malaysia, Singapore and higherin bothcountries, the United Arab Emirates, South Africa,Mauritius, Fiji,Reunion, small and Tamil is spoken in countrieslike Trinidad.According to statistics, in 1997 the worldwide annual8 million (80million) by the spoken Tamil, speaking with nativespeakers of alanguage is ranked eighteenth in terms of the numberof people.Two thousand five hundred years old literary tradition oftheTamil language, now would be the case with a fewclassicallanguages, the onrakumtiravita language and thepotukkunattin soundand expression of small changeserpattullatalummelum carefully, theold organization is to protectthe heritage of ancient literary,even by people who understand thecondition is. For example, aseries of school children, younglearners alphabetically atticuticomposed 1,000 years ago. Pls wascomposed nearly 2,000 yearsago.
Kadhal Jothidam-Love Astrology 1.0.0
Ranjith KonGu
Indha Application moolam ungal kadhalVazkaiEpdi Irukum endru Therindhukollungal!!ஜோதிடத்தில் பல வகைகள் மற்றும் பிரிவுகள் இருக்கின்றன. இதில்,கைரேகை,நாடி, கிளி, குறி சொல்வது என அனைத்து வகைகளிலும் உங்கள்வாழ்க்கையின்அனைத்து கட்டங்கள் குறித்தும் கூறப்படுவது உண்டு.நம்மில்பெரும்பாலும் வாழ்க்கையில் முதல் முறை ஜோதிடம் பார்ப்பதேதிருமணத்தின்போது தான்.Indha Applicationmoolamungal kadhal Vazkai Epdi Irukum endru Therindhukollungal!!In astronomy, there are many types and categories. Thefingerprint,pulse, parrot, that is to say, of all the stages ofyour life andof all cases have alleged. Astrology is often viewedas the firsttime in our married life, that's when.
Mp3 Cutter 2.0
Ranjith KonGu
Cut the best part of your audio song andsaveit as your Ringtone/Alarm/Music File/Notification Tone. Thecutresults are stored in "/mnt/sdcard/media/audio".Make your own MP3 ringtones fast and easy with this app. Youcaneven record a live audio and this MP3 editor can edit and trimthebest parts from it for free. Supports MP3, WAV, AAC, AMR andmostother music formats. This app is also a music editor/alarmtonemaker/ ringtone cutter and notification tone creator.How to use Mp3 Cutter and Ringtone Maker:1.Select mp3/music from your mobile or from Recordings.2.Select area to be chopped from your audio.3.Save as Ringtone/Music/Alarm/Notification.
Nursery Rhymes 1.0.0
Ranjith KonGu
This application contains Tamil rhymesandEnglish rhymes for nursery children.